இந்திய அணியின் இலங்கை சுற்றுப் பயணத்துக்கான போட்டி அட்டவணையை ஒளிபரப்பு நிறுவனமான சோனி சிக்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதன் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ம் திகதி காலேயில் தொடங்குகிறது.
2வது டெஸ்ட் போட்டி 20ம் திகதி கொழும்பிலும், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆகஸ்ட் 28ம் திகதி பல்லேகலிலும் நடக்கிறது.
இந்த டெஸ்ட் தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை சோனி நிறுவனம் பெற்றுள்ளதால் அந்த நிறுவனம் போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தப் போட்டி அட்டவணையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
|
Related Posts
- எதிரணியினர் வீசிய பந்து தாக்கியதில் இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் இங்கிலாந்தில் மரணம்12 Jul 20150
கிரிக்கெட் விளையாட்டின் போது, பந்து தாக்கி இலங்கையைச் சேர்ந்த வீரர் பலியான சம்பவம் கிரிக்கெட் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து...Read more »
- கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம்12 Jul 20150
ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி மாற்றம் செய்துள்ள விதிமுறைகள் நேற்று முதல் அறிமுகப்படுத்தபட்டுள்ளன. அதன்படி ஒருநாள் மற்றும்...Read more »
- சொந்த மண்ணில் ஒய்வு பெறுகிறார் -சங்கா...................11 Jul 20150
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு சங்கக்கார முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதா...Read more »
- உலக கால்பந்து அணிகள் தரப்பட்டியலில் ஆஜெண்டீனா முதலிடம்11 Jul 20150
உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று வெளியிட்டுள்ளது. இதில் ஆஜெண்டீனா அணி முதலிடம் பிடித்துள...Read more »
- தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி: வங்கதேச ஒருநாள் தொடரில் இருந்து டிவில்லியர்ஸ் விலகல்10 Jul 20150
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் விலகியுள்ளார். வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து தென் ஆ...Read more »
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.