GuidePedia

0




அஸ்ஸலாமு அலைக்கும் & வணக்கம் எல்லோரும் எப்படி சுகமா ? நான் நல்லம்
இன்று காலையில் சாப்பாடு இல்லை என்றாலும் தின்னும் நம்ம எல்லோரும் Facebook தான்..
இருந்தாலும் உங்களுடைய முக்ககியமான சில விஷயங்களை நீங்க பாதுகாத்து வெச்சி இருப்பிங்க அத சில Hack செய்ய முயற்சி செய்து அல்லது எடுத்தும் இருக்கலாம். 
அது போலதான் இப்ப இந்த காலத்தில் எந்த மொபைல் பார்த்தாலும் ஸ்மார்ட் மொபைல் தான் அந்த விதத்தில் நீங்க பாதுக்காப்பு பற்றி கவலை படத்தேவை இல்லை.
இதை கணியில் செய்து பார்க்கவும் 
முதலில் நீங்க Code Generator என்றால் என்ன ? என்று பாப்போம்.
இது பொதுவாக ஸ்மார்ட் மொபிலில் உள்ள ஒரு பாதுகாப்புப் திறப்பு ( Key ) என்று சொல்லாம் அது 30 Sec ஒருக்கா 6 இலக்கம் கொண்ட Key தரும் 
அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று கீழ் வரும் பதிவுகளில் பார்கலாம் >
More > Code Generator > Code
  


*********************************************************************************
அது அவ்வளவுதான் இதுக்கு பிறக்கு பேஸ் புக் பாதுகாப்பு கொடுப்பது எவ்வாறு என்று பாப்போம் ஒகய 
முதலில் நீங்க உங்களுடைய பேஸ்புக் Settings செல்லுங்கள் 
 
அதுக்கு பிறக்கு பாதுகாப்பு செல்லுங்கள் அல்லது புகைப்படம் பார்க்கவும் 
 
Setup கொடுத்தால் உங்களுக்குரிய Code Generator Code கேக்கும் அதனை நீங்கள் ஸ்மார்ட் மொபைல் Facebook Login செய்து Code Generator வரும் 6 இலக்கத்தை கொடுத்து கொள்ளுங்கள்  Ex : 123456 என்று இருக்கும் இடத்தில் 
ஓகே உங்க Facebook பாதுகாப்பு தயாராகி உள்ளது அவ்வவுதான்.
*******************************************************************************
இதுக்கு பிறக்கு நீங்கள் உங்களுடைய Facebook'கை முதலில் ஒரு New Browser ல Open பண்ணுங்க 
அப்படி நியூ Browser இல்லாதவங்க முதலில் உங்களுடைய Browser History Clean பண்ணுங்க அதுக்கு பிறக்கு Login செய்து கொள்ளுங்கள் 
இப்ப Login செய்தால் இவ்வாறு ஒரு வரும் பாருங்க இதுக்கு என்ன ? செய்ய வேண்டும், ? அதாவது Code Generator Poi 6 இலக்கம்  கொண்ட Code கொடுத்தால் சரி
இவ்வாறு கொடுத்து ஓபன் செய்து கொள்ளுங்கள் 
அதுக்கு பின்னர் Brower Seve பண்ணிடிங்க என்றால் அதுக்கு பிறக்கு இவ்வாறு ஒவ்வரு தடவையும் கொடுக்க வேண்டி இருக்காது 
Easy Making

Post a Comment

 
Top