GuidePedia

0


அஸ்ஸலாமு அழைக்கும் & வணக்கம்
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு Android Apps பற்றி அதாவது நீங்கள் Android மொபைல்'களுக்கு எப்பவும் ஒரு Appication Download செய்வது என்றால் Google Play Store சென்று நீங்கள் Download செய்து கொள்ளுவிர்கள்,
Google Play Store மூலம் Download சில பிரச்சினைகள் இருக்கு 
உதாரணமாக :

இந்த Msg உங்களுக்கு சில வேலைகளில் வந்து இருக்கும் அதுக்கு நீங்கள் ஒன்னு மொபைல் a Rest பண்ணி இருப்பிங்கள் அல்லது கடையில் கொடுதிருப்பிங்க 
அதுக்கு நான் Idea தாரன் 
நீங்கள் ஒரு Android Application Download செய்வதாக இருந்தால் Google Play Store செல்லாமல் External Download செய்து கொள்ளுங்கள் 
அவ்வாறு Download செய்வதுக்கு சில இணையதளங்கள் உள்ளது  Ex :
இவ்வாறு நிறைய இருக்கு 
எவ்வாறு Install செய்வது ?

நீங்கள் ஒரு மென்பொருள் டவுன்லோட் செய்தால் இவ்வாறு உங்களுடைய Memory இருக்கும்
Android Apps இவ்வாறு இருக்கும் அதில் உங்களுக்கு தேவை Whatsapp என்றால் நீங்கள் Whatsapp கிளிக் செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு வரும் 
இதில் கொஞ்சம் கவனிக்கவும் அதாவது 
> முதலில் உள்ளதை கொடுத்து Install செய்தல் Whatsapp 20 MB என்றால் 20 MB தான் எடுக்கும் 
> இரண்டாவது என்றால் 30 MB எடுக்கும் 
அதன் பின்னர் இவ்வாறு வரும் 
இதுக்கு Settings Button கொடுத்துக்கொள்ளுங்கள் பின்னர் 
இதுக்கு Unkown Sources என்ற இடத்தில் கிளிக் செய்து கொள்ளுங்கள் 

Ok கொடுக்கவும் அதன் பின்னர் இவ்வாறு இருக்கும்

இதுக்கு பிறக்கு நீங்க Download செய்த Application கிளிக் செய்து பாருங்கள் Install கேக்கும் 
இதுக்கு பிறக்கு நீங்கள் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் 
ஆமா நான் முதலில் குறிப்பிட்டதுபோல் Low Space என்று வாரத்துக்கு கரணம் 
உங்களுடைய System Memory குறைவாக இருப்பதால் தான் 
அதுக்கும் ஒரு வலி இருக்கு நீங்கள் நான் மேல் குறிப்பிட்டதுபோல் Application Install செய்தல் அவ்வாறு வரத்து குறைவாக இருக்கும் 
மேலே உள்ள படத்தை பாருங்கள் Google Pay Service 32 MB + Google Play Store 10 MB இது நமக்கு கட்டாயம் தேவை இல்லை So அத Uninstall பண்ணிட்டு அதுக்கு பதிலாக நீங்கள் இன்னும் நான்கு application Install செய்து கொள்ளலாம்

Post a Comment

 
Top