யார் ஏமாற்றுகிறாரோ, அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி), நூல் : முஸ்லிம்
விளக்கம் :
ஏமாற்றியே தொழில்கள் நடைபெறுகின்றன என்றாலும் மஃமினாக இருக்கும் ஒருவர் எந்நிலையிலும் அடுத்தவரை ஏமாற்றி தொழில் நடத்தக் கூடாது. இப்படி ஏமாற்றி தொழில் செய்பவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றப்பட்டவராகவே கருதப்படுவார்.
Post a Comment