உங்களில் எவரும் தன்னுடைய தந்தை, தன்னுடைய மகன் மற்றும் உலக மக்கள் அனைவரையும் விடவும் நான் அவருக்கு அதிக விருப்பமானவனான ஆகும் வரை முஃமினாக ஆக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி), நூற்கள் : புகாரீ, முஸ்லிம்
விளக்கம் :
ஒரு முஸ்லிம் நபி(ஸல்) அவர்கள் மீது எப்படி ஈமான் கொள்ள வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. நபி(ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் கட்டளையிட்டிருக்க அதற்கு எதிராக தன் தந்தை, மகன் மற்றும் உறவினர்கள், உலக மக்கள் அனைவரும் ஒரு கருத்தை கூறினாலும், நபி(ஸல்) அவர்களின் கருத்திற்கே முதலிடம் கொடுத்து மற்றவர்களின் சொல்லை நிராகரித்து விட வேண்டும்.
Post a Comment