GuidePedia

0
Image result for கோபம்

பிறறை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவனல்லன் ; கோபம் வரும்பொது தன்னை அடக்கிக் கொள்பவனே வலிமை வாய்ந்தவன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

                                            அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி), நூல் : முஸ்லிம்


விளக்கம் :  
                     ஏமாற்றியே தொழில்கள் நடைபெறுகின்றன என்றாலும் முஃமினாக இருக்கும் ஒருவர் எந்நிலையிலும் அடுத்தவரை ஏமாற்றி தொழில் நடத்தக் கூடாது. இப்படி ஏமாற்றி தொழில் செய்பவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றப்பட்டவராக வே கருதபபடுவார்.  

Post a Comment

 
Top