GuidePedia

0

Image result for islam female

இவ்வுலகம் முழுவதும் செல்வமாகும். அவற்றில் மிகச் சிறந்தது நல்லொழுக்கமுல்ல பெண்ணாவாள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

விளக்கம் :

பேய், ஆன்மா அற்றவள், ஆண்மக்களை பாவம் செய்யத் தூண்டிய பாவி, இழிபிறவி என்றெல்லாம் பெண் இனம் பேசப்பட்ட காலகட்டத்தில் செல்வத்துள் ஒழுக்க மாண்புடையாளே என முழங்குகிறது இந்த நபி மொழி.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ்பின் அம்ரு பின் ஆஸ்(ரலி), நூல் : முஸ்லிம்

Post a Comment

 
Top