சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் குமார சங்கக்கார அடுத்து அரசியலுக்கு வரப்போவதாக ஊகங்களும், கருத்துப் பரிமாறல்களும் இடம்பெற்று வரும் நிலையில், தனக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகம் என குறிப்பிட்டுள்ள அவர் அவ்வாறு ஒரு எண்ணமே தனக்கில்லையெனவும் அதற்குத் தகுதியானவர்கள் அரசியலில் இருக்கிறார்கள் எனவும் பதிலளித்துள்ளார்.
அண்மையிலேயே ஒரு நாள் ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெற்றிருந்த சங்கக்கார தற்போது டெஸ்ட் விளையாட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தயவு செய்து இவ்வாறு செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்.- அட்மின்
Nice...........
ReplyDelete