GuidePedia
Latest News

0




உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று வெளியிட்டுள்ளது. இதில் ஆஜெண்டீனா அணி முதலிடம் பிடித்துள்ளது.

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத்தில் சிலி அணியிடம் பெனால்டி ஷூட்டில் தோல்வி அடைந்த ஆஜெண்டீனா அணி 2 இடங்கள் முன்னேற்றமடைந்து முதலிடத்தை பிடித்துள்ளது.முதலிட அரியணையில் உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளமை கடந்த 7 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

இதுவரை முதலிடத்தில் இருந்த உலக சம்பியன் ஜேர்மனி 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. .பெல்ஜியம் அணி 3ஆவது இடத்திலும். கொலம்பியா அணி 4 ஆவது இடத்திலும் காணப்படுகிறது. நெதர்லாந்து அணி ஒரு இடம்உயர்ந்து 5 ஆவது இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச இமு)

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top