GuidePedia

0







தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் த சில்வா, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதை உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்தார்.

தென் மாகாணம் முழுவதும் தனது உருவப்படம் அடங்கிய போஷ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது தேர்தலை இலக்காகக் கொண்டல்ல என்பதையும் அவர் இன்று தெளிவுபடுத்தினார்.(ரி)

Post a Comment

 
Top