GuidePedia

0



மக்கா மதீனாவிர்கு அடுத்த நிலையில் முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலம் பைத்துல் முகத்தஸ் என்று அழைக்க படுகின்ற அக்ஸா இறையில்லமாகும் இது தர்போது இஸ்ரேலின் ஆக்ரமிப்பில் இருக்கிறது 


ரமாளான் மாதத்தின் முதல் ஜீம்ஆவை அந்த புனித இல்லத்தில் நிறைவேற்றுவதர்காக பெருவாரியான முஸ்லிம்கள் அங்கு குவிந்தனர் 


குறைவான எண்ணிக்கையிலான மக்களுக்கு மட்டுமே இஸ்ரேல் அனுமதி அளித்திருந்த நிலையில் இஸ்ரேலின் அச்சுறுத்தலையும் மீறி அங்கு தொழுகை்காக இரண்ட இலட்சம் முஸ்லிம் இன்று குவிந்தனர்


பஜ்ரு தொழுகையின் நேரத்தில் இருந்தே பலஸ்தீனின் பல பகுதிகளிலும் உண்டான முஸ்லிம் அக்ஸா இறை இல்லத்தை நோக்கி படையெடுத்தனர்


மடைதிறந்த வெள்ளம்போல் மக்கள் கூட்டம் அந்த பள்ளியை நோக்கி வருவதை கண்ட இஸ்றேல் படைகள் செய்வது அறியாமல் திகைத்து நின்றது


புனித தலத்தில் ஜீம்ஆவை நிறைவேற்றிய மக்கள் அந்த பள்ளியின் பல பகுதிகளிலும் அமர்ந்து நீண்ட நேரம் திருகுர்ஆனை ஓதி கொண்டிருந்தனர்


இன்னும் சிலர்கள் அங்கு நடைபெற்று கொண்டிருந்த மார்க்க உரைகளில் பங்கெடுத்தனர்

Post a Comment

 
Top