தேசிய அடையாள அட்டை வழங்கும் வயதெல்லையை 18ல் இருந்து 15ஆக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான நடவடிக்கைகளை ஆட்பதிவுத் திணைக்களம் முன்னெடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான 1968ஆம் இலக்க 32வது உறுப்புரை தொடர்பான சட்டத்தை திருத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment