GuidePedia

0







இன்று OSMO Overseas Sri Lankan muslim organaisation (SLMDI-UK) அமைப்பின் ஏற்பாட்டில் பர்மாவில் ரோஹிங்கிய முஸ்லிம்களை படுகொலை செய்வதை நிறுத்துமாறு கூறி ஐக்கிய இராச்சியத்திந தலைநகர் லண்டனில் ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்றது.


“STOP THE GENOCIDE OF ROHINGYA MUSLIMS”


A Public demonstration demanding International Community action to END THE GENOCIDE and TO EXPRESS SOLIDARITY TO THE ROHUNGYA MUSLIMS


இன்று 06th June 2015 (Saturday) நன்பகல் 12:00 மணியில் இருந்து பிரதமர் டேவிட் கேமரூன் இன் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்னாள் (Richmond Terrace, London.SW1A 2JL (Opposite to No 10, Dawning Street) இலங்கை முஸ்லிம்கள் உட்பட எராளமான முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தவர் இந்நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.













Post a Comment

 
Top