GuidePedia

0


Facebook தளம் பல சோதனை கட்டங்களை தாண்டி Timeline தோற்றத்தை இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் வெளியிட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்த Timeline தோற்றத்தை Developer பதிப்பாக வெளியிட்டது.  இனி அனைத்து Facebook பயனர்களும் இந்த புதிய தோற்றத்தைப் பெறலாம்.
https://www.facebook.com/about/timeline click செய்து சென்றால் வரும் windowவில் Get Timeline என்பதை click செய்யவும். (ஏற்க்கனவே இந்த Timeline வசதியை உபயோகித்து கொண்டிருந்தால் Get Timeline link வராது). ஒருவேளை பழைய தோற்றத்தை உபயோகித்து கொண்டு இருந்தும் அந்த link  வரவில்லை என்றால் ஓரிரு நாட்கள் காத்திருக்கவும்.
7-day Review Period:
இந்த புதிய timeline தோற்றத்தில் activate செய்த முதல் 7 நாட்கள் Review Period ஆகும். அதாவது இந்த 7 நாட்களுக்குள் உங்கள் Timeline தோற்றத்தில் மற்றவர்களுக்கு என்ன தெரிய வேண்டும் என்ன தெரிய கூடாது என நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
உங்களுடைய Timeline தோற்றம் உங்கள் நண்பர்களுக்கு எப்படித் தெரிகிறது என்பததையும் நீங்கள் பார்க்கும் வசதியும் உள்ளது. View As click செய்து பார்த்தல் மற்றவர்களுக்கு எப்படித் தெரிகிறது என்பதை பார்த்துக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட பதிவை மறைக்க:
குறிப்பிட்ட ஒரு பதிவை யாருக்கும் தெரியாமல் மறைக்கும் வசதியும் இந்த timeline தோற்றத்தில் உள்ளது.

Post a Comment

 
Top