உலகில் மனிதன் வாழ்வதற்கு பொருளாதாரம் மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கின்றது. அதனால் தான் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று கூறுகின்றனர்.பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே மனிதர்களை உயர்வானவர், தாழ்வானவர் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது. ஒருவர் பொர… Read more »
பிளவுபட்ட சமுதாயம்!
ஒன்றுபட்ட சமுதாயமாக வாழ்ந்து உலக மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய முஸ்லிம்கள் மத்ஹபின் பெயராலும், தரீக்காக்களின் பெயராலும், அரசியல் கட்சிகளின் பெயராலும் பல பிரிவினர்களாகப் பிரிந்து சிதறிக் கிடப்பதை பார்க்கிறோம். தனித்தனிப் பெயரில் இவ்வாறு பல ப… Read more »
நல்லதை ஏவுவோம் தீயதை தடுப்போம்
மனிதன் ஒன்று முதல் ஐயறிவுகளைப் பெற்றுள்ள இடத்தினின்றும் முற்றிலும் மாறுபட்டவனாக விளங்குகின்றான். எதனையும் பகுத்துணரும் பக்குவத்தைப் பெற்றவனாகவும் திகழ்கிறான். எது உன்மையான செயல், எது தீமையான செயல் என்பதில் அவனுக்குப் படிப்படியாக தெளிவும் ஏற்பட்டு விட… Read more »
நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் இல்லாத “பித்அத்”கள்
அல்லாஹ்(ஜல்) கூறுகிறான்: “”அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக் கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும்(மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்கக்கூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் த… Read more »
ஞான சூனியம்
“என்னுடைய இறைவனே இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக! என்று இப்லீஸ் கூறினான்.நிச்சயமாக! நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய், அதற்கு இப்லீஸ்; என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டு விட்டதால் நான் இவ்வுலகில் (வழிகேட்டை த… Read more »
ஹஜ்ஜும், உம்ராவும்
அல்லாஹ் கூறுகிறான்: ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக முழுமைப்படுத்துங்கள் .(2:196)மக்களில் அங்கு (மக்காவிலுள்ள கஅபாவுக்கு) சென்றுவரச் சக்தி பெற்றோர்,அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும். (3:97)நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் க… Read more »