GuidePedia

0














நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச போட்டியிடவில்லை. எனினும் அவர் சகோதரர் மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளுக்கு உதவவுள்ளார்.
பசில் ராஜபக்ச, தேர்தல் வேட்புமனுவுக்காக விண்ணப்பிக்கவில்லை என்று கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவின் பரப்புரை முகாமையை பசில் ராஜபக்சவே ஏற்றிருந்தார்.
பின்னர் அவரின் தோல்விக்கு தாமே பொறுப்பு என்று அவர் கடந்த மாதத்தில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top