GuidePedia

0



                 https://shorte.st/ref/df98fb5c8f

Website இல்லாமல் பணம் சம்பாதிப்பதற்கு பல வழிகள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்று தான் இந்த url shortner முறை. இது ஒன்றும் புதிய முறை இல்லை ஏற்கனவே நீங்கள் adf.ly பார்த்திருப்பீர்கள்

url shortner தளத்திற்கு புதிய வருகையாக வந்திருப்பது தான் இந்த short.te தளம்.adfly போன்றதொரு தளம் தான் இதுவும் ஆனால் அதை விட அதிகமான பணமும் இலகுவான முறைகளையும் கொண்டது தான் இந்த short.te 

shorte.st யின் சிறப்பம்சங்கள் :-

Low Payout Rate at $5
Good eCPM and Click Value
Easy Interface
Trustable.
You can see many payment proof at Google.
புதிய shorte.st கணக்கை தொடங்க  short.te

இது adfly போன்று தான்

பொதுவாக சமூக வலைதளங்களில் செய்திகள் / வீடியோ போட்ரவற்றை பகிரும் போது சில இணையத்தளங்களின் முகவரி மிக நீண்டதாக இருப்பின் அதனை சில இணையத் தளம் மூலம் சுருக்கி பதிவர் .

உதராணமாக-  http://technologynanban.blogspot.com/

என்ற முகவரியை சுருக்கி - http://sh.st/zrvzU


அமைத்துள்ளேன்.


முகவரி சிறிதாக சுருக்கப் பட்டு இருந்தாலும் அதனை சொடுக்கும் போது தானாகhttp://technologynanban.blogspot.com/ முகவரிக்கே வந்து விடும் . இப்போது நாம் இது போன்ற சுருக்கி வெளியிடும் முகவரிகளுக்கு பணம் தருவரங்க..

ஆம் நாம் விருப்பபட்டால் நாம் சுருக்கி வெளியிடும் முகவரிகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் . அதற்கு பதிலாக 5 வினாடிகள் ஓர் விளம்பரத்தை நாம் பார்வையிட வேண்டும் . உதாரணமாக

இந்த http://technologynanban.blogspot.com/ முகவரியை இவ்வாறு சுருக்கி உள்ளேன் இதனை கிளிக் செய்தால் முதல் 5 வினாடிகள் வேறொரு தளத்தின் பக்கம் தோன்றும் , 5 வினாடிகள் முடிந்த பின்பு மேலே வலது பக்க ஓரத்தில் உள்ள skip ad என்னும் option ஐ அழுத்தி விட்டால் போதும் நாம் பார்க்க வேண்டிய உண்மையான தளத்திற்குச் செல்லும் .


http://sh.st/zrvSt இந்த முகவரியை அழுத்தி சோதித்துப் பார்க்கவும் .

FAcebook, Twitter  மூலம் பகிர 


நீங்கள் பேஸ்புக்கில் வீடியோ மற்றும் , பல்வேறு தளங்களை பகிரும் போது இந்த முறையிலே பகிரலாம் , அதனை உங்கள் நண்பர்கள் கிளிக் செய்து பார்வையிடும் போது உங்கள் கணக்கில் தானாக பணம் சேரத் தொடங்கி விடும் .

உதாரணமாக நீங்கள் ஒரு செய்தியை உங்கள் பேஸ்புக்கில் பகிரும் போது அதனை உங்கள் நண்பர்கள் பார்வையிடுவதைப் பொறுத்து உங்களுக்கு 60 centsஇல் இருந்து 1 dollar வரை கிடைக்கும் மேலும் அந்த செய்தியை / இணைப்பை உங்கள் நண்பரும் பகிர்ந்தால் உங்களுக்கு இரட்டடிப்பாக கிடைக்கும் .

அது மட்டும் அல்ல நீங்கள் உங்கள் நண்பர்களை இங்கு பரிந்துரைக்கலாம் அவர்கள் பெறும் பணத்தில் 20 % தானாக உங்கள் கணக்கில் சேரும் , அதாவது உங்கள் நண்பர் 10 டாலர் உழைத்தால் உங்களுக்கு உபரியாக 2 டாலர் அதிகமாக் கிடைக்கும் . பணம் குடுப்பார்களா இல்லையா என கவலைப்பட வேண்டாம் . 100% Sure...

Post a Comment

 
Top