GuidePedia

0




imageகூகுள் நிறுவனம் Photos apps ஒன்றினை மொபைல் சாதனங்களுக்காக வெளியிடவுள்ளதாக கடந்த வாரம் வெளியாகிருந்த நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அப்பிளின் iOS, மற்றும் கூகுளின் அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.
Google+ தளத்தில் பயன்படுத்தப்படும் புகைப்படங்களை இந்த அப்பிளிக்கேஷனைக் கொண்டு பேக்கப் செய்து கொள்ள முடிவதுடன், 16MP வரையானதும் 1080 Pixel கொண்ட புகைப்படங்களையும் தரவேற்றம் செய்துகொள்ள முடியும்.

Post a Comment

 
Top