GuidePedia

0









இன்றைய காலத்தில்இன்றியமையாத ஒரு பாவணைப் பொருள் ஆகி விட்ட கையடக்கதொலைபேசிகள் பல்வேறுபட்ட வசதிகளுடன் வெளி வருகிறது. உங்கள் கையடக்கதொலைபேசி மற்றும் கணணி என்பவற்றிற்கு இடையிலான தரவு மற்றும் தகவல்பரிமாற்றம் செய்வதற்கு PC Suite எனப்படும் அடிப்படை மென்பொருட்கள் அவசியம். இது ஒவ்வொரு தொலைபேசி மாடல்களுக்கும் வித்தியாசப்படும். உங்கள் தொலைபேசிகளுக்கான PC Suite மென்பொருட்களை தரவிறக்க கீழே தொடருங்கள்.

Nokia PC Suite 7.1
Download Here !



Samsung PC Studio (kies)
Download Here !

Sony Ericson PC Suite 6.0
Download Here !


LG PC Application
Download Here !

Micromax 1.05 PC Suite
Download Here !

Huawei PC Software
Download Here !

Blackberry Desktop App
Download Here !

China Mobile PC Suite
அனைத்து வகையான China மொபைல் போன்களுக்குமான PC Suite மென்பொருள்.


இதில் உங்கள் தொலைபேசி மாடல்கள் ஏதாவது விடுபட்டு இருந்தால் கீழே கருத்து தெரிவியுங்கள். அதற்கான தரவுசுட்டிகளை தர தயாராக உள்ளோம்

Post a Comment

 
Top