GuidePedia

0
உலகில் நாளொன்றுக்கு சராசரியாக 1050 கோடி லிட்டர் சிறு நீர் கழிக்கிறார்கள் என்றும் அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பது குறித்தும் சிறு நீரில் இருந்து வீட்டுக்கு மின்சாரம்- விஞ்ஞானிகள் தகவல் என்ற தலைப்பில் ஏற்கெனவே ரிப்போர்ட்  பண்ணி இருந்தோம். இந்நிலையில் சிறுநீரில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கும் முறைக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கழிவறை இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
Pee-power


இதன் மூலம் சிறுநீரில் உள்ள நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிர் கிருமிகளின் செல்கள் மின்சாரமாக மாறுகிறது. இந்த தொழில் நுட்பத்தில் மின்சாரம் தயாரிப்பது சர்வதேச நாடுகளின் அகதிகள் முகாம்களில் உள்ள இருட்டான கழிவறையில் நடைபெறும் கற்பழிப்பு மற்றும் செக்ஸ் குற்றங்களில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ :

Post a Comment

 
Top