
பேஸ்புக்கு அடுத்த படியாக, நம் எல்லோர்களாலும் பயன்படுத்தப்படும் அப்பிளிகேஷன் தான் இந்த வாட்ஸ் ஆப். ஒரு மொபைலில் ஒரு கணக்கை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது நாம் எல்லாரும் அறிந்தது. இதே நேரம், நம்மில் பலரும் அறிந்திருக்க வேண்டிய விடயம் வாட்ஸ் ஆப் இல் முக்கியமான அல்லது தனிப்பட்ட புகைப்படங்களை பகிந்து கொள்வதை தவிருங்கள்.
நம்மிடம் இருக்கும் மொபைல்களில் 2 சிம் இடக் ஊடிய வசதி இருக்கின்றது ஆனால் இரண்டு வாட்ஸ் ஆப் கணக்கை பயன்படுத்த முடியவில்லை என்ற கவலையா..? கவலையை விடுங்க இதற்க்கு ஒரு அப்பிளிகேஷன் உதவுகின்றது.
இதற்காக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். மேலும், விளக்கம் தேவை எனின் கீழே உள்ள வீடியோ பாருங்கள்.
தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.