GuidePedia

0
அஸ்ஸலாமு அழைக்கும் 

நாம் மொபைல் மூலம் தொடர்பு ஏற்படுத்தும் சமூக ஊடகங்களில் Skype ஒன்றாகும் இந்த Skype கணக்கினை உருவாகுவதுக்கு உங்களக்கு ஒரு ஈமெயில் முகவரி தேவைப்படும்.

நாம் பார்க்க இருக்கும் பதிவு ஈமெயில் முகவரி கொடுக்காமல் எவ்வாறு Skype Account ஓபன் செய்வது என்றுதான் அத எவ்வாறு என்று பாப்போம் 

முதலில் இந்த லிங்க் கிளிக் செய்து கொள்ள்ளுங்கள் :



போட்டோ உள்ளது போல உங்களுடைய Details கொடுத்து கொள்ளுங்கள் 
ஈமெயில் முகவரிக்கு : உங்களுக்கு எவ்வாறு முகவரி கொடுக்க விருப்பமோ அதை போல கொடுத்து கொள்ளுங்கள் உதாரணமாக :
Test@Test.com , Naan@Hassan.com . Email@Kingstart.com Info@Hassanmbbs.com 
இவ்வாறு தேவை இல்லதா நேம் ல கொடுத்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் கீழ் உள்ளது போல உங்களுடைய Skype ID கொடுத்து கொள்ளுங்கள் 
அதன் பின்னர் Create Account கொடுத்தால் உங்களுடைய அக்கௌன்ட் ஓபன் ஆகிடும் 

இதில் கவனிக்க வேண்டிய விடயம் உங்களுடைய Skype ID Or Password மறந்தால் அதை திரும்ப எடுப்பது மிகவும் கடினம் 


ஓகே அவளவுதான் மேலும் தகவல் தேவை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் 

Post a Comment

 
Top