GuidePedia

0



என்னுடைய மொபைல் இன்று ஒன் பண்ணும்போது Samsung என்று வந்துடு Restart ஆகிட்டு இருக்கு இதுக்கு ஒரு வழி மொபைல் Software Update தான் பண்ணனும் என்று ஒரு நண்பர் கூறினார்.

அதுக்கு எவ்வளவு என்று கேட்டால் 1000/- வரும் என்றார் அதனை ஏன் நான் செய்து பார்க்க கூடது என்று முயற்சி செய்து பார்த்தன் அது வெற்றி அளித்தது அதை நீங்களும் எவ்வாறு செய்வது என்று பாருங்கள்

முதலில் இதனை கொஞ்சம் கவனிக்கவும் :


  1. ஒவ்வொரு மொபைல்;லுக்கு வேற வேற Software இருக்கு ( OS )
  2. இதுக்கு 2 Software இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்
முதலில் நீங்கள் இந்த சாப்ட்வேர் Download செய்து கொள்ளுங்கள் 
அதுக்கு பிறகு உங்களுடைய மொபைல் குரிய Software Download செய்து கொள்ளுங்கள் 
இது என்னுடைய மொபைல் குரிய Software இது போல நீங்களும் உங்களுக்கு Download செய்து கொள்ளுங்கள் 
இதுக்கு பிறக்கு முதலில் நான் தந்த Software ஓபன் செய்து கொள்ளுங்கள் 
இதில் நான் குறித்து காடிய இடத்தில் உங்களுடைய மொபைல் கம்ப்யூட்டர் Connect செய்தவுடன் அதில் ஒரு அடையலாம் காடும்
- Click PIT button to select torino_1205.pit
- Click BOOTLOADER button to select BOOT_S6102xxxxx_REV02_CL1046881.tar
- Click PDA button to select PDA_S6102xxxxx_REV02_CL1046881_user_low_ship.tar
- Click PHONE button to select MODEM_S6102xxxxx_REV02_CL1046881.tar
- Click CSC button to select GT-S6102_CSC_xxxxxx....tar

மேலே காடியது போல எல்லா கொடுத்த பிறக்கு 

இப்ப உங்க மொபைல Off பண்ணிட்டு 

Volume Down Key + Home Key + Power Key தொடர்சியாக அழுத்தி ஒன் பண்ணுங்க அப்பறம் என்ன volume up கொடுங்க அவ்வளவுதான் 

இப்ப உங்க மொபைல் Downloading என்று இருக்கும் மொபைல் இப்ப PC ஓட இணைக்கவும் அதன் பின்னர் 


இவ்வாறு எல்லாம் செய்து Start கொடுங்க ஒரு நிமிடத்தில் உங்க மொபைல் நீங்க சாப்ட்வேர் போடுவிங்க 



  • இத வாசிக்க உங்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும் ஆனால் இத செய்து பாருங்க உங்களுக்கு எந்த Android மொபைலுக்கும் நீங்க Software Install செய்விங்க 

                     நீங்களும் செய்து பாருங்க ஏன் என்றால் அனுபவமே ஒரு சிறந்த ஆசான்

Post a Comment

 
Top