GuidePedia

0

கணனியினை பயன்படுத்தும் போது பல்வேறு வகையான தவறுகள் மற்றும் அவற்றினை தெரியப்படுத்தும் செய்திகள் என்பன தோன்றுவது உண்டு.
அதிலும் Windows இயங்குதளத்தினைப் பயன்படுத்தும் போது பயனர்கள் அதிகளவில் எதிர்நோக்கும் பிரச்சனையாக “Msvcp110.dll is missing from your computer“ எனும் செய்தி தோன்றுவதாகும்.
இதற்கு Registry Problem, Corrupt MSVCP110.dll file, Malware Problem, Hardware Issues என்பன காரணமாக அமைகின்றன.
இப்பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு பின்வரும் முறைகளை கையாளலாம்,
1. Recyle Bin ஐ பரிசோதித்தல் - அதாவது தவறுதலாக குறித்த கோப்பு அழிக்கப்பட்டிருந்தால் அதனை Restore செய்யலாம்.
2. Programme-ஐ மீண்டும் கணனியில் நிறுவுதல்.
3. Visual C++ Redistributable இனை http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=30679 தளத்தலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவுதல்.
4. கணனியினை Restore (System Restore) செய்தல்

Post a Comment

 
Top