உலகின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் நண்பரகளை சமூக வலைத்தளங்கள் தம்பால் ஈர்த்து அவர்களது நட்பை தொடரச் செய்கின்றன.இந்த சமூக வலைத்தளங்களில் முதன்மையானது முகநூல் (பேஸ்புக்).இது பல மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளதுடன் புதிய புதிய வசதிகளையும் ஏற்படுத்தி வருகின்றது.ஆனால் சிலருக்கு முகநூலில் எப்படி இணைவது என்று இன்னும் தெரியாது.அவர்களுக்கான பதிவு இது.முதலில் முகநூல் (பேஸ்புக்) முதன்மை பக்கத்திற்கு செல்லுங்கள்.
இங்கே உங்களது விபரங்களை வழங்கி SIGNUP என்ற பொத்தானை அழுத்தவும்.
இப்போது உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்வதற்காக ஒரு மின்னஞ்சலை முகநூல் அனுப்பியிருக்கும்.அதைக் கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
அடுத்து மின்னஞ்சல் ஊடாக நண்பர்களை இணைக்க வேண்டுமா என கேட்பார்கள்.இங்கே "SKIP THIS STEP" என்ற பொத்தானை அழுத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும்.
இப்போது நீங்கள் படித்த பாடசாலை,காலேஜ் மற்றும் தொழில் போன்ற விடயங்களை வழங்கி அடுத்த கட்டத்திற்கு முன்னேறவும்.
அடுத்து உங்கள் முகப்படத்தை கணனியில் இருந்து தரவிரக்கிக்கொள்ளவும்.
இப்போது உங்கள் முகநூல் கணக்கு தயாராகி விட்டது.இப்போ FIND FRIENDS என்ற தெரிவில் சென்று உங்கள் நண்பர்களை தேடி ADD FRIENDS செய்யுங்கள்.அவ்வளவுதான் அவர்கள் உங்களை அனுமதியளித்தால் நீங்கள் நண்பராக இணைந்துக்கொள்வீர்கள்.இனி என்ன CHAT செய்ய வேண்டியதுதான்.
நன்றி.
உலகின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் நண்பரகளை சமூக வலைத்தளங்கள் தம்பால் ஈர்த்து அவர்களது நட்பை தொடரச் செய்கின்றன.இந்த சமூக வலைத்தளங்களில் முதன்மையானது முகநூல் (பேஸ்புக்).இது பல மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளதுடன் புதிய புதிய வசதிகளையும் ஏற்படுத்தி வருகின்றது.ஆனால் சிலருக்கு முகநூலில் எப்படி இணைவது என்று இன்னும் தெரியாது.அவர்களுக்கான பதிவு இது.
முதலில் முகநூல் (பேஸ்புக்) முதன்மை பக்கத்திற்கு செல்லுங்கள்.

Post a Comment