மின்னஞ்சல் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
ஒன்று மின்னஞ்சலை உபயோகிப்பவரது (Username) பெயரின் அடையாளம். மற்றொன்று அந்த மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, பயன்படுத்த தருபவரது பெயரின் (Domainname) அடையாளம்.
Username மற்றும் Domainname
உதாரணமாக ஒருவரின் முகவரி Hmohamed391@gmail.com என்று அமைந்திருக்குமானால், Hmohamed391 என்பது மின்னஞ்சலை உபயோகிப்பவரின் அடையாளமாகும். gmail.com என்பது மின்னஞ்சல் முகவரியை உருவாக்கித் தருபவரின் அடையாளமாகும்.
மேற்கண்ட முகவரியில் gmail.com என்னும் வலைதளத்தில் Hmohamed391 என்பவரின் மின்னஞ்சல் முகவரி அமைந்துள்ளது என்பதை @ (at the rate of) என்பதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.
Post a Comment