உங்களது கணினியில் "Whoa! Google Chrome has crashed "இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறதா நீங்கள் கவலை பட வேண்டாம் .எனக்கும் இந்த பிரச்சினை வந்தது அதை எளிதாக சரி செய்து விட்டேன் .
- Windows XP: %USERPROFILE%\Local Settings\Application Data\Google\Chrome\User Data\
- Windows Vista and Windows 7:%LOCALAPPDATA%\Google\Chrome\User Data\
Linux: ~/.config/google-chrome/Default
முக்கியமானது உங்களின் bookmark பகுதியை மட்டும் முன்னதாகவே save செய்து கொள்ளவும் .
Post a Comment