எமது வாசகர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த பதிவை போடுகிறேன் .இந்த பதிவு எல்லோருக்கும் உதவியாக அமையும் என எதிர் பார்கிறேன் . உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யவும்
எமது நிறைய நண்பர்களின் இணைய வேகம் குறைவாக இருக்கும் அதனால் torrent தரவிறக்க வேகமும் குறைவாக இருக்கும் .இந்த பதிவில் torrent வேகத்தை அதிகரிப்பது எப்படி என்று கூறுகிறேன்.
மேலே உள்ள மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுவதன் மூலம் இலகுவாக அதிகரிக்கலாம்.
முதலில் கீழேயுள்ள மென்பொருளை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செயது உங்கள் கணினியில் நிறுவுங்கள் .


Post a Comment