முகநூல் என்பது சமுக வலைதளங்களில் முன்னிலையில் வகிக்கிறது இவை 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் திகதி துவங்கப்பட்டது.. இன்று உலக வரிசையில். 1.GOOGLE க்கு அடுத்து 2. FACEBOOK தான் உள்ளது.
சரி INDRODUCTION போதும் என நினைக்கிரேன்...............................................
நாம் இன்று நாளுக்கு நாள் FACEBOOK பயன் படுத்துகிறோம் ஆனால் அதை எத்தனை பேர் தினமும் முழுமையாக LOGIN / LOGOUT செய்கிறிர்கள்.
உதாரணதிர்க்கு நமது மொபைல் போனை எடுத்து கொள்வோம் அடிக்கடி FB செக் செய்கிறோம் அதனால் நாம் LOGOUT செய்வதில்லை. சரி தான் நமது போனை சில சமயம் வேறு எவராவது பயன்படுத்தும் அப்பொழுது நம் FB கணக்கை சுலபமாக LOGIN செய்து விடுவார்கள்.
நாம் உடனே வேறோரு கணினி அல்லது மொபைல் மூலம் நமது FB ன் பாஸ்வோர்ட் மாற்றிவிடுவது நல்லது அல்லது LOGOUT ம் செய்யலாம் .. எப்படி என்பது கிழ் வருமாறு பார்க்கலாம்.
அதற்கு முன்பு சில கேள்விகள் ?
நமது FACEBOOK ACCOUNT யை நமக்கே தெரியாமல் நமது நண்பர் அல்லது வேறு எவராவது (ஹக்கர்) பயன்படுத்தி இருக்கலாம் ? இதற்கு காரணம் நாமாக கூட சில சமயம் இருக்கலாம் ? இவ்வளவு ஏன் முகநூலை கண்டு பிடித்த Mark Zuckerber ன் கணக்கையே என்ற Khalil Shreateh என்பவர் HACK செய்து இருக்கிறார் சமிபத்தில் வந்த செய்தி....
எப்படி ?
நாம் பொது இடங்களில் (BROWSING CENTER) அல்லது கல்லூரிகளில் INTERNET பயன் படுத்தும் போது திடிரென NETWORK PROBLEMஅல்லது மின்சாரம் துன்டிப்பு அல்லது கணினியில் பிரச்னை வந்தால் நாம் அந்த கணினியை பயன்படுத்த முடியாமல் போய் விடும் ?
அப்பொழுது நாம் நம் FACEBOOK (OR) GMAIL கணக்குகள் முறையாக LOGOUT செய்யாமல் போய்விடும்.
இங்க தான் நாம் சிக்கி கொள்கிறோம் ??? பல பிரச்சனைக்கு நாம் ஆலாகி விடுகிறோம். மீண்டும் அந்த கணினியை வேறு எவராவது பயன்படுத்தும் போது நம் facebook கணக்கு திறந்து கொள்ளும் இதனால்
சமிபத்தில் ஏற்பட்ட பிரச்னை
- உடனே PASSWORD மாற்றிவிடுவார்கள்
- தவறான புகை படம் UPLOAD செய்தல்
- நமது நண்பர்களிடம் சிக்கல் உண்டாக்குதல்
FACEBOOK ஆல் பெண்கள் மற்றும் ஆண்களும் ஆபத்துகளுக்கு உள்ளாகுகிரார்கள்.....
சரி வந்த விழியத்த பார்போம்
வேறோரு கணினியை பயன்படுத்தி எப்படி LOGOUT செய்வது ?
உடனே நாம் வேறோரு கணினியை பயன்படுத்தி நம் FACEBOOK ACCOUNT யை திறந்து கொள்ளவும்
படி 1:
உங்கள் FACEBOOK ல் SETTINGS பகுதிக்கு செல்ல வேண்டும்
அடுத்து படத்தில் காட்டிய படி ACCOUNT SETTINGS என்பதை கிளிக் செய்யவும்
படி 2:
அடுத்து வரும் திரையில் இடது பக்கம் காணப்படும் GENERAL அடியில்
SECURITY என இருக்கும் அதை ஒரு முறை கிளிக் செய்ய வேண்டும்
உதவிக்கு இந்த படத்தை பார்க்கவும்.
படி 3:
செக்யூரிட்டி என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு
வலது பக்கம் SECURITY SETTINGS என தோன்றும். அதில் இறுதியாக ACTIVE SESSION ல் EDITஎன்று இருக்கும் அதை கிளிக் செய்யவும் உதவிக்கு இந்த படத்தை பார்க்கவும்.
படி 4:
பின்பு உடனே நீங்கள் அல்லது வேறு எவரோ இறுதியாக உங்கள் FACE BOOK கணக்கை யைபயன்படுத்தி LOGOUT செய்யமா விட்டிற்களோ அந்த நாள் நேரம் எந்த இடம் LOCATION மற்றும் எந்த BROWSER என நீங்கள் முழு தகவலையும் காணலாம். அடுத்து என்ன நாம் LOG OUT செய்யசெய்ய வேண்டியது தான் அனைத்தையும் LOG OUT செய்ய END ALL ACTIVITY என்பதை கொடுக்க வேண்டும் தனி தனியே குறிப்பிட்ட இடங்களை மட்டும் LOGOUT செய்ய வேண்டும் என்றால் END ACTIVITY என கொடுக்கலாம் ...
பொது இடத்தில் பாதுகாப்பான முறைகளை பயன்படுத்த வேண்டும் ?
நாம் FACEBOOK ஒப்பன் செய்யும் போது USER NAME AND PASSWORD கொடுத்த பின்பு பக்கத்தில் REMEMBER USERNAME AND PASSWORD என இருக்கும் .அதில்
தானாகவே டிக் ஒன்று இருக்கும் அதை பொது இடங்களில் பயன்படுத்தும் பொது மட்டும் அந்த டிக்கை எடுத்து விடவும் அப்படி டிக் போட்டு விட்டால்
USERNAME PASSWORD யை BROWSER சேமித்து கொள்ளும் அடுத்த முறை நீங்கள் இதே BROWSER ல் நீங்கள் FACEBOOK திறக்கும் போது தானாகவே USERNAME PASSWORD கொடுத்து கொள்ளும்
பின்பு இறுதியாக நீங்கள் BROWSE செய்த பிறகு CTRL+SHIT+DELETE என கொடுத்து அனைத்தும் தகவலையும் அழித்து விட வேண்டும் ........அவ்வளவு தான் இன்று சொல்ல வந்தது என்னும் நீரய பேசலாம் உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் பிடித்து இருந்தால் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்
Post a Comment