GuidePedia

0

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பல்வேறு விளையாட்டுகள், அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் பிரபலமான விளையாட்டுகள் கூடுதல் வசதிகளுடன் விளையாட கட்டணம் செலுத்தி பெற வேண்டும். அப்படிப்பட்ட கட்டண விளையாட்டுகளை இலவசமாக பெற ப்ளாக் மார்ட் அல்பா என்ற மென்பொருள் உதவுகிறது.





கிழே உள்ள லிங்கில் ப்ளாக் மார்ட் அல்பா புதிய வர்சனை தரவிறக்கி உங்கள் ஆண்ட்ராய்டில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். ப்ளாக் மார்ட் அல்பாவில் சர்ச்செய்து தேவையான  கேம்ஸ், ஆப்ஸ்களை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.

BlackMart Alpha 0.99.2 New Version

ப்ளாக் மார்ட் அல்பா மற்றும் ப்ளாக் மார்ட் அல்பா வழியாக டவுன்லோட் செய்த ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யும் முன்பு கிழே படத்தில் காட்டியுள்ளபடி செட்டிங்ஸில் Unknown Sources என்பதில் டிக் செய்து விடுங்கள்.


அனைவரும் பயன்பெற FaceBook, Google + சேர் செய்யவும். உங்கள் ஆதரவை மறக்காமல் பின்னோட்டத்தில் கருத்துக்களாக பதிவு செய்யவும். நன்றி

Post a Comment

 
Top