GuidePedia

0



வலைப்பதிவு தொடங்கி அதில் தினமும் பதிவு எழுதும் நண்பர்களுக்கு அதை பேக் அப் எடுத்து சரியாக கொண்டு செல்வது சுலபம் தான் இருந்தாலும் ஹேக்கர்கள் சில வலைப்பதிவுகளை ஹேக் செய்து விடுவார்கள் . இதனால் கடவு சொல்லை உறுதியுடன் மாற்றி Google Verfication போன்ற பல வற்றை செய்வோம் . இன்று நாம் பார்க்க போவது வலைப் பூ -வுக்கு பூட்டு போடுவது எப்படி .

முழு வலைப்பூ-வுக்கும் பூட்டு போடுவது எப்படி ? 

கீழே உள்ள நிரலை <body> அல்லது <body .....> என இருக்கும் டேக்-ன் கீழே password -ஐ அதில் கொடுத்து Paste செய்யவும் .

<script>
var password = 'Password-Here'
password=prompt('Please enter the password to enter this site:','');
if (password != 'Password-Here') {
location.href='Redirect-URL-Here'}
</script>

Passowrd here -என்னும் இரண்டு இடத்திலும் உங்கள் Password-ஐ
(உ .தா 12345 )கொடுத்து மேலே சொன்ன இடத்தில் Paste செய்திடுங்கள் .

Redirect-URL-என்னும் இடத்தில் கடவுசொல் தெரியவில்லை என்றால் Cancel என்னும் பட்டனை அழுத்துவார்கள் .அப்போது எந்த பக்கத்துக்கு செல்ல வேண்டுமோ அந்த பக்கத்தின் முகவரியை குறிப்பிடவும் .

குறிப்பிட்ட பதிவுக்கு கடவுச்சொல் கொடுக்க  செய்ய அந்த பதிவு எழுதும்முன் HTML என்னும் பட்டனை அழுத்தி முதல் வரிகளாக இந்த Code-ஐ Paste செய்யவும் .

கடவுச்சொல்லை கொடுத்து விட்டு அந்த கடவு சொல்லை படிப்பவர்களுக்கு அந்த இடத்திலே சொல்லி விடவும் .. கீழே உள்ளது போல் ..
உதாரணமாக கீழ் என் Password Post :

<script>
var password = '12345'
password=prompt('Please enter the password to enter this site:12345','');
if (password != '12345') {
location.href='http://nasalab4.blogspot.com/'}
</script>
இந்த லிங்க்-ல் சென்று 12345 என்ற Password -ஐ கொடுத்து அந்த பதிவை திறக்கவும் . அங்கே Password குறிப்பிடபட்டு இருக்கும் .

Post a Comment

 
Top