நாம் கணினியில் உள்ள windows பாதுகாப்பு பற்றி அக்கறை கொள்வது உண்டு. நமது மென்பொருள் அனைத்து வைரஸ்களையும் கண்டறியும் திறன் உள்ளதா என்ற கேள்வி எழும்.
நமது கணினியை வைரஸ்கள் தாக்குவதும் உண்டு. இது போன்ற நேரங்களில் பல பிரபலமான Anti – virus மென்பொருட்களை கணினியில் நிறுவி scan செய்கிறார்கள். Anti – virus மென்பொருளில் on line ஸ்கேனிங் இணைப்புகளில் சில பின்வருமாறு :
Bit defender online Scanner :
இந்த முகவரியில் சென்று start scanner என்பதை கிளிக் செய்தால் திறக்கும் windows பயர்பாக்ஸ் என்றால் அதற்குரிய Add on ஐ நிறுவ வேண்டும்.
House call – Free online வைரஸ் scan :
House call Anti – virus பற்றிய சில தகவல்கள் .com என்ற இணைப்பில் சென்று 32 பிட் அல்லது 64 பிட் உங்கள் கணினியின் தன்மைக்கேற்ப தேர்வு செய்து பதிவிறக்கம் செய்வதன் மூலம் scan இலவசமாக செய்யலாம். மென்பொருள் முழுவதும் scan செய்வதற்க்கு ஒரு சில வினாடிகள் காத்திருக்க வேண்டும். அதன் லைசென்சை நாம் ஏற்றுக் கொண்டவுடன் நமது கணினி scan செய்ய தொடங்கும்.
Post a Comment