GuidePedia

0




அறிமுகப்படுத்திய வெளி (External புற ) ஹாட் டிஸ்க் தான் Kingston HyperX MAX 3.0 external USB 3.0. ஆகும். இது மிக வேகமானதும் இலகுவானதுமாகும். இது USB 2.0 யிலும் பயன்படுத்த முடியும் ஆனால் USB 3.0 ன் வேகத்தை பெற முடியாது. இவ் வெளிவாரி ஹாட் டிஸ்க் 64GB, 128GB மற்றும் 256GBகொள்ளளவுகளில் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இது மிக சிறிய அளவி pocket size (ல் ) லேயே காணப்படுகின்றது. இந்த ஹாட் டிஸ்கின் reading வேகம் 195MB/s ஆகவும்  write speed 160MB/sஆகவும் கணப்படுவதும் இதன் சிறப்பாகும்.

Kingston HyperX MAX 3.0 இன்  சிறப்பியல்புகள் மற்றும்  விவர வரையறைகள் : - 
  • Performance — USB-IF SuperSpeed-Certified
  • Standardized — complies with USB 3.0 specification standards, compatible with USB 2.0
  • Sequential Speed — Read — up to 195MB/sec., Write — up to 160MB/sec
  • Shock-resistant — built with Flash components so no moving parts
  • Portable — Aluminum design is sleek, stylish and rugged
  • Silent — runs silently with no moving parts
  • Easy — plug & play with no driver required; utilizes USB bus power with no additional bus power required
  • Guaranteed — three-year warranty
  • Capacities — 64GB, 128GB and 256GB
  • Dimensions — 2.89″ x 4.67″ x 0.47″ (73.49mm x 118.60mm x 12.00mm)
  • Vibration Operating — 20G Peak, 10-2000Hz, (20min/Axis) x 3 Axis
  • Vibration Non-operating — 20G Peak, 10-2000Hz, (12 Cycle/Axis) x 3 Axis, x 20min.
  • Operating Shock — 1500G
  • Operating Temperature — 0° to 60°C / 32° to 140°F
  • Storage Temperature — -20° to 85°C / -4° to 185°F
  • Power Consumption — 4.5W

Post a Comment

 
Top