GuidePedia

0



விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படும் கணனிகளில் ட்ரைவர் மென்பொருளை அப்டேட் செய்து கணனியின் வேகத்தினை கூட்டுவதற்கு Driver Booster எனும் மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.

முற்றிலும் இலவகமாகக் கிடைக்கும் இம்மென்பொருளானது கணனியின் வன்பொருட்களை தானாகவே ஆய்வு செய்து அவற்றிற்கு ஏற்றவாறு அவசியமான ட்ரைவர் மென்பொருட்களின் பிந்திய பதிப்புக்களை பாதுகாப்பாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவுகின்றது.

இதனால் பழைய ட்ரைவர் மென்பொருட்கள் மூலம் கணனியின் வேகம் மந்தமாதல், இயங்குதளத்தில் வழுக்கள் ஏற்படுதல் என்பன தவிர்க்கப்படுகின்றன.


_____________________
_______________________

Post a Comment

 
Top