GuidePedia

0







அஸ்ஸலாமு அழைக்கும் & வணக்கம் 
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில்  புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ளார் ( இனியாசும் இலங்கைக்கு ஒரு புதிய மாற்றங்கள் வரட்டும் )
இன்று நாம் பார்க்கும் பதிவு 2015 ஆண்டு ஆகிறது இந்த காலத்தில் எந்த நண்பர்களை பார்த்தாலும் I Phone or Android மொபைல் பாவனை அதிகரித்துள்ளது அந்த வகையில் இன்று நாம் அது தொடர்பன ஒரு பதிவு பாப்போம் 
என்னுடைய மொபைல் Lenovo A516 இந்த மொபைல் நான் நேற்று இரவு KITKAT Android OS Update பண்ணி பார்த்தேன் அது எனக்கு Success ஆகிட்டு ஆனால் மொபைல் Ram 512 என்ற படியால் அத ஒன் பண்ணுனதும் Off ஆகிட்டு அதனால் நான் வேற Jelly Bean( A516_ROW_S116_131016 ) இந்த verson update பண்ணி பார்த்த பொது அது வெற்றி அளித்தது அது எவ்வாறு என்று நான் உங்களுக்கு சொல்லுறன் பாருங்க 

இந்த Android Os Lenovo A516 மட்டும் 




முதலில் இந்த Application டவுன்லோட் பண்ணிட்டு Allegro ROM என்ற Folder ஓபன் செய்து அதில் கீழ் உள்ள போட்டோ பாருங்க 


அதுக்கு பிறக்கு இந்த படத்தில் உள்ளது போல Add செய்து கொள்ளுங்கள் 


இதன் பின்னர் நான் படத்தில் இலக்கம் போடு காடியது போல செய்து கொள்ளுங்கள் last Download கொடுத்து கொள்ளுங்கள் 


அவ்வாறு கொடுத்து விட்டு இப்ப உங்களுடைய மொபைல் Bettry, Sim, Memory எல்லாம் கலடுங்கள் கீழ் உள்ளது போல Cable மற்றும் Connect பண்ணுங்க 


அவ்வளவுதான் இதுக்கு பிறக்கு உங்களுடைய மொபைல் update ஆகிடும் 


மேலே உள்ளது போல எல்லாம் ஓடி முடிஞ்சதும் டவுன்லோட் ஓகே என்று வரும் அதன் Close பண்ணிட்டு உங்க மொபைல் Bettry போடு ஒன பண்ணுங்க.

********************************************************************************************************

உங்களுடைய மொபைல் OS Update பண்ண்ணனும் என்றால் முதலில் நீங்கள் உங்களுடைய மொபைல் Update இருக்க என்று Check பண்ணுங்க 

இந்த Tools மட்டும் இல்லை இன்னும் நிறைய Update Software இருக்கு So இந்த வெச்சி west பண்ணாதிங்க.....

Post a Comment

 
Top