
ஜனநாயக கட்சியின் தலைவர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ள நிலையில், அவரது பாரியார் அனோமா பொன்சேக்கா கம்பஹா மாவட்டத்தில் இம்முறை போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் ஆனந்த மானவடு தெரிவித்தார்.(ரி)
Post a Comment